வரைபடம்

varaipaṭam
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
வரைபடம் - ஒரு பரப்பின், அடிப்படை ஆதார பொருட்கள் ,பிரதேசங்கள் மற்றும் சிறப்பம்சங்கள் ஆகியவற்றிற்கிடையேயான தொடர்பை விளக்கும் ஒரு படம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (வரைபடம்)
2.
இயக்கங்கள் அல்லது வழக்கச் செயல்களை வரிசை முறையில் குறிப் பிடல் — diagram
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 432)
3.
1.இரண்டு அல்லது மேற்பட்ட மாறும் அளவுகளின் உறவினைக் காட்டும் படம்.ஒரு கணித வரைபடத்தில் பொதுவாக இரண்டு அச்சுகளை வைத்து ஒரு வளைவுகோடு விவரங்களுக்குகேற்ப வரையப்படும்.2.Chart என்றும் சொல்லப்படும் — graph
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 660)
4.
1. ஒரு நோயாளியினுடைய நோயின் போக்கை ஆவணப்படுத்திக் காட்டும் ஒரு வரைதாள். இதில், வெப்பநிலை, நாடித் துடிப்பு, சுவாச வேகவீதம், இரத்த அழுத்தம், உடல் எடை, உட்கொள்ளும் திரவத்தின் அளவு, வெளியேறும் திரவத்தின் அளவு ஆகியவை பதிவு செய்யப்பட்டிருக்கும். 2. பல் தொடர்பான ஊடுகதிர் பட முடிவுகள் பதிவு செய்யப்படும் மருத்துவ வரை படம் — chart
கலைச்சொல் · Technical மருத்துவம் மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 278)
5.
வண்ணப்படம் எழுததற்கு மாதிரியாகத் தடித்க . தாளில் எழுதப்படும் வரைபடம் — cartoon
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 141)
6.
நகரம், நகரப் பகுதி, நிலம், கட்டிடம் முதலிய வற்றின் நிலவரைப்படிவ உருவ வரை படம் — plan
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 487)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/ga58cjax/

தமிழ்
“வரைபடம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/ga58cjax/
APA
Oliyon Research. (2026). வரைபடம். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/ga58cjax/
MLA
"வரைபடம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/ga58cjax/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment