கருப்பைத்தொற்று

karuppaittoṟṟu
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
pelvic pain syndrome (PPS) : இடுப்புக்குழி நோவு : பெண்களின் இடுப்புக் குழியில் ஏற்படும் வலி. இதற்கான நோயியல் காரணம் தெரியவில்லை. அதனால் இதைக் குணப்படுத்துவதற்கான சிகிச்சை இல்லை நோயின் தீவிரத்தைத் தணிக்க வலி நிவாரண மருந்துண்டு. — pelvic infection
கலைச்சொல் · Technical மருத்துவம் மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 819)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/ga2rxac6/

தமிழ்
“கருப்பைத்தொற்று”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/ga2rxac6/
APA
Oliyon Research. (2026). கருப்பைத்தொற்று. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/ga2rxac6/
MLA
"கருப்பைத்தொற்று." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/ga2rxac6/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment