எருமன்றம்

erumaṉṟam
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
எருக்குவித்து வைக்கும் இடம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (எருமன்றம்)
2.
இடையர் சேரியிலுள்ள அம்பலம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (எருமன்றம்)
3.
இடையர்கள் ஊரில் உள்ள சபை, மாடுகள் கூடுமிடம்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/g9k9hmvz/

தமிழ்
“எருமன்றம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/g9k9hmvz/
APA
Oliyon Research. (2026). எருமன்றம். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/g9k9hmvz/
MLA
"எருமன்றம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/g9k9hmvz/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment