ஒரு போகு அணுகுதல்

oru pōku aṇukutal
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஒரு சேமிப்பிலிருந்து தகவல்களைப் பெறுவதற்கு அல்லது அதில் தகவலை களைச் செலுத்துவதற்கு உதவும் செய்முறை. இதில் இத்தகைய அணுகு தலுக்குத் தேவையான நேரம் ஒரு குறிப்பிட்ட சேமிப்பு அமைவிடத் திலிருந்து ஒரு சொல்லின் ஊடுபொருள்கள் அனைத்தையும் ஒரே சமயத் தில் மாற்றுவதைப் பொறுத்ததாக இருக்கும். இது, தொடர் வரி அணுகுதலுக்கு மாறானது. — parallel access
கலைச்சொல் · Technical கணினியியல் ஒத்த சொற்கள் · syn: இணை அணுகல் · மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 1079)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/g8ubws28/

தமிழ்
“ஒரு போகு அணுகுதல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/g8ubws28/
APA
Oliyon Research. (2026). ஒரு போகு அணுகுதல். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/g8ubws28/
MLA
"ஒரு போகு அணுகுதல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/g8ubws28/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment