{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "g8ubws28", "url": "https://nigandu.oliyonresearch.com/e/g8ubws28/", "kind": "word", "headword": "ஒரு போகு அணுகுதல்", "romanization": "oru pōku aṇukutal", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:56:08.700990+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "ஒரு சேமிப்பிலிருந்து தகவல்களைப் பெறுவதற்கு அல்லது அதில் தகவலை களைச் செலுத்துவதற்கு உதவும் செய்முறை. இதில் இத்தகைய அணுகு தலுக்குத் தேவையான நேரம் ஒரு குறிப்பிட்ட சேமிப்பு அமைவிடத் திலிருந்து ஒரு சொல்லின் ஊடுபொருள்கள் அனைத்தையும் ஒரே சமயத் தில் மாற்றுவதைப் பொறுத்ததாக இருக்கும். இது, தொடர் வரி அணுகுதலுக்கு மாறானது.", "needs_definition": false, "gloss_en": "parallel access", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": ["இணை அணுகல்"], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 1079"}]}}