வாரம்

vāram
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஏழு நாட்கள் கொண்ட காலம், வாரம் என அழைக்கப்படுகிறது. — week
மூலம் · source: தமிழ் விக்சனரி (வாரம்)
2.
ஒவ்வொரு நாளும், கிழமை என அழைக்கப்படுகிறது.
மூலம் · source: தமிழ் விக்சனரி (வாரம்)
3.
அன்பு, ஏழுகிழமைகள் கொண்டகாலம், குடியிறை, பக்கம், பட்சபாதம், தடை, கடல், நீர்க் கரை, வரம்பு, சொல்லொழுக்கு, இசையொழுக் குடையபாட்டு, தெய்வப் பாடல், யாகபத்திரம், பின்பாட்டு, பங்கு, துவாரம், மாசூற்பங்கு, மலைச் சாரம், தரம்
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 375)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/g8r5vsw3/

தமிழ்
“வாரம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/g8r5vsw3/
APA
Oliyon Research. (2026). வாரம். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/g8r5vsw3/
MLA
"வாரம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/g8r5vsw3/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment