ஒலித்துணுக்கு

olittuṇukku
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஒரு குறுகிய கேட்பொலித் துணுக்கைக் கொண்டுள்ள ஒரு கோப்பு. பெரும்பாலும் ஒரு நீண்ட இசைப் பதிவிலிருந்து எடுக்கப்பட்ட சிறிய ஒலித் துணுக்கு — sound clip
கலைச்சொல் · Technical கணினியியல் ஒத்த சொற்கள் · syn: ஒலி நறுக்கு · மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 1359)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/g8jpn4ga/

தமிழ்
“ஒலித்துணுக்கு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/g8jpn4ga/
APA
Oliyon Research. (2026). ஒலித்துணுக்கு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/g8jpn4ga/
MLA
"ஒலித்துணுக்கு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/g8jpn4ga/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment