நடுத்தர மாதிரியம்

naṭuttara mātiriyam
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
இன்டெல் 80x86 செயலிக் குடும்பத்தில் பயன்படுத்தப்படும் நினைவக மாதிரியம். இந்த மாதிரியத்தில் தகவலுக்காக 64 கிலோபைட் நினைவக இடமே ஒதுக்கப்படும். நிரல் கட்டளைகளுக்கு ஒரு மெகா பைட்வரை இடம் ஒதுக்கப்படும் — medium model
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 917)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/g7hzgek4/

தமிழ்
“நடுத்தர மாதிரியம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/g7hzgek4/
APA
Oliyon Research. (2026). நடுத்தர மாதிரியம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/g7hzgek4/
MLA
"நடுத்தர மாதிரியம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/g7hzgek4/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment