காப்புச்சுமைத் திறனளவு
kāppuccumait tiṟaṉaḷavu
பொருள்கள் · Senses
1.
எல்லா வடிவளவுகளிலுமுள்ள செம்புகம்பிகளுக்கு மின்விசையை பாதுகாப்பாகக் கொண்டு செல்வதற்கான திறனவு அட்டவணைப் படுத்தப்பட்டுள்ளது. இந்தத திறனளவு ஆம்பியர்களில் குறிக்கப்பட்டிருக்கும், மின் கடத்திகளைப் பொருத்தும் போது இந்தத் திறனவுக்கு மேற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்
— safe carrying capacity
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/g7gyb8xh/
தமிழ்“காப்புச்சுமைத் திறனளவு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/g7gyb8xh/APA
Oliyon Research. (2026). காப்புச்சுமைத் திறனளவு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/g7gyb8xh/MLA
"காப்புச்சுமைத் திறனளவு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/g7gyb8xh/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment