காப்புச்சுமைத் திறனளவு

kāppuccumait tiṟaṉaḷavu
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
எல்லா வடிவளவுகளிலுமுள்ள செம்புகம்பிகளுக்கு மின்விசையை பாதுகாப்பாகக் கொண்டு செல்வதற்கான திறனவு அட்டவணைப் படுத்தப்பட்டுள்ளது. இந்தத திறனளவு ஆம்பியர்களில் குறிக்கப்பட்டிருக்கும், மின் கடத்திகளைப் பொருத்தும் போது இந்தத் திறனவுக்கு மேற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் — safe carrying capacity
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 543)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/g7gyb8xh/

தமிழ்
“காப்புச்சுமைத் திறனளவு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/g7gyb8xh/
APA
Oliyon Research. (2026). காப்புச்சுமைத் திறனளவு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/g7gyb8xh/
MLA
"காப்புச்சுமைத் திறனளவு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/g7gyb8xh/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment