இருபருவப் பயிர்கள்

iruparuvap payirkaḷ
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
தம் வாழ்க்கைச் சுற்று இரண்டு ஆண்டுகளில் நிறைவு பெறும் தாவரங்கள், முதலாண்டு பூத்தலும் இரண்டாமாண்டு கனியளித்தலும் நடைபெறும். எ-டு. வெங்காயம், முள்ளங்கி — biennials
கலைச்சொல் · Technical உயிரியல் மூலம் · source: அறிவியல் அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 50)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/g7dfyt6q/

தமிழ்
“இருபருவப் பயிர்கள்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/g7dfyt6q/
APA
Oliyon Research. (2026). இருபருவப் பயிர்கள். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/g7dfyt6q/
MLA
"இருபருவப் பயிர்கள்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/g7dfyt6q/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment