நீல அச்சுப்படம்

nīla accuppaṭam
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
நீல வரைபடம். இரும்பு பிரஷியேட் தாளில் ஒளிப்பட முறையில் நீலப் பின்னணியில் வெள்ளைக் கோடுகள் வரையப்படும் படம். கட்டிடம் முதலியவற்றின் அமைப்பைக் காட்டும் திட்டப்படம். (தொ.நு) — blue print
கலைச்சொல் · Technical அறிவியல் மூலம் · source: அறிவியல் அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 57)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/g6wfvk9j/

தமிழ்
“நீல அச்சுப்படம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/g6wfvk9j/
APA
Oliyon Research. (2026). நீல அச்சுப்படம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/g6wfvk9j/
MLA
"நீல அச்சுப்படம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/g6wfvk9j/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment