குருதியணு ஒட்டுத் திரட்சி

kurutiyaṇu oṭṭut tiraṭci
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
1. ஒரு குறிப்பிட்ட தற்காப்பு மூலம் அல்லது நுண்ணுயிரிவினையூக்கி இருப்பதால் குருதிச் சிவப்பணுக்கள் கெட்டியாதல், 2. தடையுணர்வு வினை. 3. காப்பு மூலம் உண் டாக்கும் சிவப்பணுக்கள் ஒட்டத் திரட்சியடைவதைத் தடுக்கும் ஓர் ஏமக் காப்புவினை — haemagglutination
கலைச்சொல் · Technical மருத்துவம் மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 509)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/g6cq7ccc/

தமிழ்
“குருதியணு ஒட்டுத் திரட்சி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/g6cq7ccc/
APA
Oliyon Research. (2026). குருதியணு ஒட்டுத் திரட்சி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/g6cq7ccc/
MLA
"குருதியணு ஒட்டுத் திரட்சி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/g6cq7ccc/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment