அதிசயம்
aticayam
பொருள்கள் · Senses
1.
புதுமையான அல்லது வித்தியாசமான ஒன்று ஏற்படுத்தும் ஆச்சரியம் அல்லது வியப்பு
2.
வியப்பு ஏற்படுத்தும் புதுமையான அல்லது வித்தியாசமான ஒன்று
3.
நம்பமுடியாத விந்தை
4.
சிறப்பு. குணாதிசயம், அருமம்
5.
மிகுதி
6.
அற்புதம், புதுமை, எ-டு இறைவன் திருவிளையாடல்.
தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 2)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/g6b3wu79/
தமிழ்“அதிசயம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/g6b3wu79/APA
Oliyon Research. (2026). அதிசயம். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/g6b3wu79/MLA
"அதிசயம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/g6b3wu79/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment