அதிசயம்

aticayam
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
புதுமையான அல்லது வித்தியாசமான ஒன்று ஏற்படுத்தும் ஆச்சரியம் அல்லது வியப்பு
மூலம் · source: தமிழ் விக்சனரி (அதிசயம்)
2.
வியப்பு ஏற்படுத்தும் புதுமையான அல்லது வித்தியாசமான ஒன்று
மூலம் · source: தமிழ் விக்சனரி (அதிசயம்)
3.
நம்பமுடியாத விந்தை
மூலம் · source: தமிழ் விக்சனரி (அதிசயம்)
4.
சிறப்பு. குணாதிசயம், அருமம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (அதிசயம்)
5.
மிகுதி
மூலம் · source: தமிழ் விக்சனரி (அதிசயம்)
6.
அற்புதம், புதுமை, எ-டு இறைவன் திருவிளையாடல்.
சைவ சித்தாந்தம் மூலம் · source: சைவ சித்தாந்த அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 20)

தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/g6b3wu79/

தமிழ்
“அதிசயம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/g6b3wu79/
APA
Oliyon Research. (2026). அதிசயம். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/g6b3wu79/
MLA
"அதிசயம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/g6b3wu79/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment