கிட்" குருதி குழுமம்

kiṭ" kuruti kuḻumam
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
இது சிவப்பணுக் காப்பு மூலம் (ஜே.கே, மரபணு). இது தற்காப்பு மூலங்களுடன் (ஜே.ஜே. எதிர்ப்பு) வினை புரிகிறது. முதன் முதலாக இது எந்த நோயாளியிடம் கண்டு பிடிக்கப் பட்டதோ அந்த நோயாளியின் பெயரால் அழைக்கப் படுகிறது — kidd blood group : “
கலைச்சொல் · Technical மருத்துவம் மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 619)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/g5ysu958/

தமிழ்
“கிட்" குருதி குழுமம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/g5ysu958/
APA
Oliyon Research. (2026). கிட்" குருதி குழுமம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/g5ysu958/
MLA
"கிட்" குருதி குழுமம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/g5ysu958/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment