{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/g5ysu958/", "data": {"id": "g5ysu958", "url": "https://nigandu.oliyonresearch.com/e/g5ysu958/", "kind": "word", "headword": "கிட்\" குருதி குழுமம்", "romanization": "kiṭ\" kuruti kuḻumam", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:58:50.805601+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "இது சிவப்பணுக் காப்பு மூலம் (ஜே.கே, மரபணு). இது தற்காப்பு மூலங்களுடன் (ஜே.ஜே. எதிர்ப்பு) வினை புரிகிறது. முதன் முதலாக இது எந்த நோயாளியிடம் கண்டு பிடிக்கப் பட்டதோ அந்த நோயாளியின் பெயரால் அழைக்கப் படுகிறது", "needs_definition": false, "gloss_en": "kidd blood group : “", "period": "", "register": "technical", "domain": "மருத்துவம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-medical", "title": "Medical encyclopedic dictionary, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 619"}]}}