மாறன்அலங்காரம்

māṟaṉalaṅkāram
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
இது தமிழ் மொழிக்குரிய அணி இலக்கணத்தை அழகுபடக் கூறும் நூல். சூத்திர யாப்பால் அமைந்தது. தொல்காப்பியத்தில் சுருக்கமாகச் சொல்லியவற்றை விரிவாக விளக்கும் நூல். தக்க உதாரணங்கள் காட்டி எழுதப்பட்டது. ஆசிரியர் குருகைப்பெருமாள் கவிராயர். கி.பி.16 ஆம் நூற்றாண்டு.
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 541)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/g4yjesas/

தமிழ்
“மாறன்அலங்காரம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/g4yjesas/
APA
Oliyon Research. (2026). மாறன்அலங்காரம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/g4yjesas/
MLA
"மாறன்அலங்காரம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/g4yjesas/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment