{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/g4yjesas/", "data": {"id": "g4yjesas", "url": "https://nigandu.oliyonresearch.com/e/g4yjesas/", "kind": "word", "headword": "மாறன்அலங்காரம்", "romanization": "māṟaṉalaṅkāram", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:53:01.046889+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "இது தமிழ் மொழிக்குரிய அணி இலக்கணத்தை அழகுபடக் கூறும் நூல். சூத்திர யாப்பால் அமைந்தது. தொல்காப்பியத்தில் சுருக்கமாகச் சொல்லியவற்றை விரிவாக விளக்கும் நூல். தக்க உதாரணங்கள் காட்டி எழுதப்பட்டது. ஆசிரியர் குருகைப்பெருமாள் கவிராயர். கி.பி.16 ஆம் நூற்றாண்டு.", "needs_definition": false, "gloss_en": "", "period": "", "register": "literary", "domain": "", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-tamil-ilakkiya-akarathi", "title": "Tamil Ilakkiya Akarathi, Balur Kannappa Mudaliar", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 541"}]}}