பற்புறத்திசுவழற்சி

paṟpuṟatticuvaḻaṟci
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஈறுகளின் அழற்சி, பல் எலும்புச் சுற்றும் பற்குழி எலும்பும் காரையும் தேய்ந்தழிதல் போன்றவை நிகழும் பல்லைச் சுற்றிலுமிருந்து தாங்கும் திசுக்களின் நோய். இதனால், ஈறுகள் தேய்ந்து பற்கள் பிடிப்பிழந்து ஆடுதல் — periodontitis
கலைச்சொல் · Technical மருத்துவம் மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 829)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/g4dg8rn6/

தமிழ்
“பற்புறத்திசுவழற்சி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/g4dg8rn6/
APA
Oliyon Research. (2026). பற்புறத்திசுவழற்சி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/g4dg8rn6/
MLA
"பற்புறத்திசுவழற்சி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/g4dg8rn6/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment