உலோகத் தடுப்புக்கோல்

ulōkat taṭuppukkōl
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஒருமுனையில் ஒரு சீர்மையற்ற விரிவாக்கத்தைக் கொண்டுள்ள 23 அல்லது 12 செமீ நீளமுள்ள இலேசானதொரு இரும்புக் கோல், இரும்பு வார்ப்படத் தொழிற்சாலை அடுப்பிலிருந்து வழியும் உலோகத்தை நிறுத்துவதற்காக இதில் ஒரு களிமண் உருண்டை வைக்கப்பட்டிருக்கும் — bott stick
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 111)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/g3zvctmd/

தமிழ்
“உலோகத் தடுப்புக்கோல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/g3zvctmd/
APA
Oliyon Research. (2026). உலோகத் தடுப்புக்கோல். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/g3zvctmd/
MLA
"உலோகத் தடுப்புக்கோல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/g3zvctmd/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment