நாகரிகம்
nākarikam
பொருள்கள் · Senses
1.
நாகரிகம் அல்லது நாகரீகம்
2.
சமூக வாழ்க்கை முறை அல்லது வளர்ச்சியின் மேம்பட்ட நிலை, பண்பாடு. (civilization, culture)
3.
பண்பான நடத்தை, செயல். (cultured behaviour, refinement)
4.
குறிப்பிட்டதொரு மக்கள் கூட்டம், அல்லது ஒரு காலத்தின் பழக்கவழக்கங்கள், வாழ்க்கை முறை. (civilization of a particular time or people)
5.
நடை, உடை போன்றவற்றின் சிறப்பான தன்மை, நேர்த்தி.
6.
சாதுரியம், தாட்சண்யம், மரியாதை, நகர சம்பந்தமுடையது
7.
கண்ணோட்டம், (குறள் 580).
தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 3)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/g3mbb3dr/
தமிழ்“நாகரிகம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/g3mbb3dr/APA
Oliyon Research. (2026). நாகரிகம். In Oliyon Nigandu (rev. 3). https://nigandu.oliyonresearch.com/e/g3mbb3dr/MLA
"நாகரிகம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/g3mbb3dr/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment