பாலிமரேஸ் தொடர்வினை

pālimarēs toṭarviṉai
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
இஃது ஓர் உயரிய வேதிநுட்பம். இதனைக் கண்டறிந்தவர் அமெரிக்க உயிர் வேதி இயலார் கேரி முல்லிஸ். இதற்காக 1993க்குரிய வேதித்துறை நோபல் பரிசின் ஒரு பகுதி இவருக்குக் கிடைத்தது. மரபு வழி நோய்களிலுள்ள குறைபாடு கொண்ட மரபணுக்களை இனங்காண இந்நுட்பம் பெரிதும் பயன்படும். மரபாக்க வளர்ச்சிக்கு இது அச்சாணி போன்றது. தவிர, மருத்துவ ஆய்விலும் நோய் கண்டறிதலிலும் தடய அறிவியலிலும் பெரிதும் பயன்படக் கூடியது — polymerase chain reaction
கலைச்சொல் · Technical மருத்துவம் மூலம் · source: அறிவியல் அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 341)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/g3cfvher/

தமிழ்
“பாலிமரேஸ் தொடர்வினை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/g3cfvher/
APA
Oliyon Research. (2026). பாலிமரேஸ் தொடர்வினை. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/g3cfvher/
MLA
"பாலிமரேஸ் தொடர்வினை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/g3cfvher/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment