அமிர்த கவிராயர்

amirta kavirāyar
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
இவர் பாண்டிய நாட்டுப் பொன்னங்கால் என்னும் ஊரினர். இராமநாதபுர தளவாய் இரகுநாத சேதுபதியால் ஆதரிக்கப்பட்டவர். கோவை நூலில் வரப் பெறும் நாணிக்கண் புதைத்தல் என்னும் ஒரு துறையினை விதமாகப் பாடிய பெரும் புலவர். அதுவே ஒரு துறைக்கோவை எனப்படும். இவரது காலம் கி.பி.17-ஆம் நூற்றாண்டு.
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 558)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/g39fqkzh/

தமிழ்
“அமிர்த கவிராயர்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/g39fqkzh/
APA
Oliyon Research. (2026). அமிர்த கவிராயர். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/g39fqkzh/
MLA
"அமிர்த கவிராயர்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/g39fqkzh/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment