{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/g39fqkzh/", "data": {"id": "g39fqkzh", "url": "https://nigandu.oliyonresearch.com/e/g39fqkzh/", "kind": "word", "headword": "அமிர்த கவிராயர்", "romanization": "amirta kavirāyar", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:53:01.946462+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "இவர் பாண்டிய நாட்டுப் பொன்னங்கால் என்னும் ஊரினர். இராமநாதபுர தளவாய் இரகுநாத சேதுபதியால் ஆதரிக்கப்பட்டவர். கோவை நூலில் வரப் பெறும் நாணிக்கண் புதைத்தல் என்னும் ஒரு துறையினை விதமாகப் பாடிய பெரும் புலவர். அதுவே ஒரு துறைக்கோவை எனப்படும். இவரது காலம் கி.பி.17-ஆம் நூற்றாண்டு.", "needs_definition": false, "gloss_en": "", "period": "", "register": "literary", "domain": "", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-tamil-ilakkiya-akarathi", "title": "Tamil Ilakkiya Akarathi, Balur Kannappa Mudaliar", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 558"}]}}