எடையற்ற நிலை

eṭaiyaṟṟa nilai
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஒரு பொருளின் மீது ஈர்ப்பாற்றல் இயங்காம லிருப்பதால் உண்டாகும் நிலை. ஒரு வெற்றிடத்தில், ஆதாரமின்றி எளிதில் விழுந்து விடக்கூடியதாகவுள்ள ஒரு பொருள் எடையற்றது எனப்படும்.விண்வெளிக்கு அனுப்பப்படும் மனிதன் அல்லது விலங்கின்மீது ஈர்ப்பாற்றல் இயங்காமற் போவதால், எடையின்மை நிலை உண்டாகிறது — weightlessness
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 673)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/g2gjemkw/

தமிழ்
“எடையற்ற நிலை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/g2gjemkw/
APA
Oliyon Research. (2026). எடையற்ற நிலை. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/g2gjemkw/
MLA
"எடையற்ற நிலை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/g2gjemkw/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment