{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/g2gjemkw/", "data": {"id": "g2gjemkw", "url": "https://nigandu.oliyonresearch.com/e/g2gjemkw/", "kind": "word", "headword": "எடையற்ற நிலை", "romanization": "eṭaiyaṟṟa nilai", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:02:02.094307+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "ஒரு பொருளின் மீது ஈர்ப்பாற்றல் இயங்காம லிருப்பதால் உண்டாகும் நிலை. ஒரு வெற்றிடத்தில், ஆதாரமின்றி எளிதில் விழுந்து விடக்கூடியதாகவுள்ள ஒரு பொருள் எடையற்றது எனப்படும்.விண்வெளிக்கு அனுப்பப்படும் மனிதன் அல்லது விலங்கின்மீது ஈர்ப்பாற்றல் இயங்காமற் போவதால், எடையின்மை நிலை உண்டாகிறது", "needs_definition": false, "gloss_en": "weightlessness", "period": "", "register": "technical", "domain": "அறிவியல், தொழில்நுட்பம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-science", "title": "Science and technology terms, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 673"}]}}