எர்ப் முடக்குவாதம்

erp muṭakkuvātam
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
தோள், புயம் ஆகியவற்றின் தசைகளில் ஏற்படும் பக்க வாதம். ஐந்தாவது ஆறாவது கழுத்து நரம்பு வேர்களில் உண்டாகும் புண் காரணமாக இது ஏற்படுகிறது. இதனால் புயம் செயலிழந்து தொங்கும். பெரும்பாலும் பிறவியிலேயே ஏற்படும் காயத்தினால் இது உண்டாகிறது. — Erb's palsy
கலைச்சொல் · Technical மருத்துவம் மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 437)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/g2erbed9/

தமிழ்
“எர்ப் முடக்குவாதம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/g2erbed9/
APA
Oliyon Research. (2026). எர்ப் முடக்குவாதம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/g2erbed9/
MLA
"எர்ப் முடக்குவாதம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/g2erbed9/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment