{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "g2erbed9", "url": "https://nigandu.oliyonresearch.com/e/g2erbed9/", "kind": "word", "headword": "எர்ப் முடக்குவாதம்", "romanization": "erp muṭakkuvātam", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:58:21.910498+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "தோள், புயம் ஆகியவற்றின் தசைகளில் ஏற்படும் பக்க வாதம். ஐந்தாவது ஆறாவது கழுத்து நரம்பு வேர்களில் உண்டாகும் புண் காரணமாக இது ஏற்படுகிறது. இதனால் புயம் செயலிழந்து தொங்கும். பெரும்பாலும் பிறவியிலேயே ஏற்படும் காயத்தினால் இது உண்டாகிறது.", "needs_definition": false, "gloss_en": "Erb's palsy", "period": "", "register": "technical", "domain": "மருத்துவம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-medical", "title": "Medical encyclopedic dictionary, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 437"}]}}