இடி

iṭi
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
thunder, smash தமிழ் விளக்கம் இன்னும் இல்லை. விளக்கம் சேர்க்கவும் · Add a Tamil definition
மூலம் · source: தமிழ் விக்சனரி (இடி)
2.
உறுதிச் சொல், ஒலி, தினமா
3.
கண்டித்துப் பேசுதல், இடித்துரைத்தல், (குறள் 607).
இலக்கியம் · Literary திருக்குறள் மூலம் · source: திருக்குறள் சொற்பொருள் சுரபி — என். வி. கலைமணி (பக். 49)
4.
இணையத்தில் ஓர் இணைய முகவரி எத்தியோப்பா நாட்டைச் சேர்ந்தது என்பதைக் குறிக் கும் புவிப்பிரிவு பெருங்களப் பெயர் — et
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 177)
5.
மின்னலை உருவாக்கும் மின்போக்கில் தோன்றும் ஒலி அழுத்தஅலை உயர்வால் நெருக்கங்களும் நெகிழ்வுகளும் உண்டாகும். இவையே இடி ஒலியை எழுப்புபவை — thunder
கலைச்சொல் · Technical இயற்பியல் மூலம் · source: அறிவியல் அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 438)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/g2c83q5r/

தமிழ்
“இடி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/g2c83q5r/
APA
Oliyon Research. (2026). இடி. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/g2c83q5r/
MLA
"இடி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/g2c83q5r/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment