தேற்றம்

tēṟṟam
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
(கணிதத்தில்) மெய்ப்பிக்கப்பட்ட ஒரு உண்மை — a statement proven in math, theorem
மூலம் · source: தமிழ் விக்சனரி (தேற்றம்)
2.
துணிவு, தெளிவு, நிச்சயம், உண்மை, அறிவு
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 234)
3.
மனங்கலங்காத தன்மை, (குறள் 513); நம்பப்படுதல், (குறள் 766)
இலக்கியம் · Literary திருக்குறள் மூலம் · source: திருக்குறள் சொற்பொருள் சுரபி — என். வி. கலைமணி (பக். 149)
4.
எண்ணாக்கப்படிகூடிய ஒரு சொற்றொடர். ஒரு செல்லக்கூடிய வாக்குவாதத்தின் முடிவு — theorem
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 1447)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/g2b4fyxr/

தமிழ்
“தேற்றம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/g2b4fyxr/
APA
Oliyon Research. (2026). தேற்றம். In Oliyon Nigandu (rev. 3). https://nigandu.oliyonresearch.com/e/g2b4fyxr/
MLA
"தேற்றம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/g2b4fyxr/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment