இஎம்எஸ்
iemes
பொருள்கள் · Senses
1.
விரிவாக்க நினைவக வரன்முறை என்ற பொருள்படும் Expanded Memory Specification stairsp என்ற தொடரின் தலைப்பெழுத்துச் சுருக்கம். இன்டெல் 80x86 நுண்செயிலிச் சொந்தக் கணினிகளில் மெய்ம் முறை வரையெல்லையான 1 மெகா பைட்டு வரம்பைத் தாண்டி நினைவகத்தை விரி வாக்கும் நுட்பம். நுண் செயலிகளின் முந்தைய பதிப்புகளில் இஎம்எஸ் என்பது எல்லையைத் தாண்டி கூடுதல் நினைவகத்தை அணுக ஏதுவாக கூடுதலான 16 கேபி நினைவகச் சிப்புகள் பொருத்தப்பட்டு மென்பொருள் மூலம் அவற்றை அணுக வழி செய்யப்பட்டிருந்தன. இன் டெலின் பிந்தைய பதிப்புகளில் இஎம்எஸ் என்பது இஎம்எம் 386 (எம்எஸ் டாஸ் 5. 0) என்பது போன்று மென் பொருள் நினைவக மேலாளர்களாக இருந்தன. இப்போதைய கணினிகளில் 1. எம்பி என்கிற வரம்பு இல்லை. 80386 மற்றும் செயலிகளில் செயல்படும் கணினிகளில், பாதுகாக்கப்பட்ட முறையில் பழைய பயன்பாடுகளை இயக்க இஎம்எஸ் பயன்படுகிறது.
— EMS
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/fzy9bc4t/
தமிழ்“இஎம்எஸ்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/fzy9bc4t/APA
Oliyon Research. (2026). இஎம்எஸ். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/fzy9bc4t/MLA
"இஎம்எஸ்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/fzy9bc4t/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment