தமிழ்வேதம்

tamiḻvētam
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
திருவள்ளுவர் திருக்குறள்
மூலம் · source: தமிழ் விக்சனரி (தமிழ்வேதம்)
2.
தேவாரம் முதலிய சைவத்திருமுறைகள்
தமிழ்வேதம் பாடினார் ( திருஞான. 260).
மூலம் · source: தமிழ் விக்சனரி (தமிழ்வேதம்)
3.
நம்மாழ்வார் அருளிச்செய்த திவ்யப்பிரபந்தங்கள்
தமிழ்வேத பாராயணா சடகோபா ( திருவேங். மா. காப்பு.).
மூலம் · source: தமிழ் விக்சனரி (தமிழ்வேதம்)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/fzhb2mqa/

தமிழ்
“தமிழ்வேதம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/fzhb2mqa/
APA
Oliyon Research. (2026). தமிழ்வேதம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/fzhb2mqa/
MLA
"தமிழ்வேதம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/fzhb2mqa/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment