ஆற்றுப்படை

āṟṟuppaṭai
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஆற்றுப்படுத்துதல் = வழிப்படுத்துதல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (ஆற்றுப்படை)
2.
96 பிரபந்தங்களுள் ஒன்றாகும்.
மூலம் · source: தமிழ் விக்சனரி (ஆற்றுப்படை)
3.
பயனர் இடைமுகத்தில் ஒரு கூறு.
மூலம் · source: தமிழ் விக்சனரி (ஆற்றுப்படை)
4.
வழிப்படுத்தி அனுப்புதல்
5.
பரிசுபெற்ற ஒரு புலவனோ, விறலியோ கூத்தரோ, பொருநரோ, பாணனோ, பரிசு பெறாதவனை வழியில் கண்டு, தனக்குப் பொருள் ஈந்து உதவிய வள்ளலுடைய கொடைக்குணம் வீரம், பண்பு முதலானவற்றை எடுத்துக்கூறி, இப்பண்புகளுடையவனை அடைதற்குரிய வழிகளையும் விளக்கி இத்தகையவன்பால் செல்க என்று வழிகாட்டி அனுப்புவது. இதனை அகவல் பாவால் பாடுவர் (உ-ம்) திருமுருகாற்றுப்படை, சிறுபாணாற்றுப்படை, பொருநராற்றுப்படை.
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 437)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/fz78ppgw/

தமிழ்
“ஆற்றுப்படை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/fz78ppgw/
APA
Oliyon Research. (2026). ஆற்றுப்படை. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/fz78ppgw/
MLA
"ஆற்றுப்படை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/fz78ppgw/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment