வளர்சிதைமாற்றம்
vaḷarcitaimāṟṟam
பொருள்கள் · Senses
1.
ஓர் அடிப்படை வேதிமாற்றம். வளர்மாற்றம், சிதைமாற்றம் என்னும் இருநிலைகளைக் கொண்டது. வளர்மாற்றம் ஆக்கநிலை கொண்டது. உணவு தன்வயமாகித் திசு வளர்தல் எடுத்துக்காட்டு, சிதைமாற்றம் அழிவு நிலை. உயிர்வளி ஏற்றம் திசுக்களில் நடைபெறுவதால், ஆற்றல் உண்டாதல் எடுத்துக் காட்டு. வளர்சிதை மாற்றத்தில் உட்படும் பொருள் வளர்சிதை மாறி (மெட்டபோலைட்) ஆகும். இது வினைப்படு பொருளாகவோ விளை பொருளாகவோ இருக்கும்
— metabolism
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/fyp7c3dz/
தமிழ்“வளர்சிதைமாற்றம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/fyp7c3dz/APA
Oliyon Research. (2026). வளர்சிதைமாற்றம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/fyp7c3dz/MLA
"வளர்சிதைமாற்றம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/fyp7c3dz/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment