ஒலிபரப்பு

oliparappu
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
வானொலி நிலையத்திலிருந்து ஒலியை மின்காந்த அலையாக பரப்பும் முறை
மூலம் · source: தமிழ் விக்சனரி (ஒலிபரப்பு)
2.
ஒரே நேரத்தில் பல இடங்களுக்குத் தகவலை அனுப்புவது — broadcast
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 105)
3.
நிகழ்ச்சிகளை வானொலி அலைகள் வாயிலாகப் பரப்புதல், ஒ. telecast, network programme (தொ.நு) — broadcasting
கலைச்சொல் · Technical அறிவியல் மூலம் · source: அறிவியல் அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 480)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/fygw3dew/

தமிழ்
“ஒலிபரப்பு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/fygw3dew/
APA
Oliyon Research. (2026). ஒலிபரப்பு. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/fygw3dew/
MLA
"ஒலிபரப்பு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/fygw3dew/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment