தலைப்பு

talaippu
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
நூல் முதலியவற்றின் தலைப்பெயர்
மூலம் · source: தமிழ் விக்சனரி (தலைப்பு)
2.
சீலை விளிம்பு
மூலம் · source: தமிழ் விக்சனரி (தலைப்பு)
3.
ஆதி. தலைப்பிலே சொன்னேன்.
மூலம் · source: தமிழ் விக்சனரி (தலைப்பு)
4.
ஒர் அத்தியாயத்தின் அல்லது கட்டுரையின் மேலுள்ள தலைப்பு captive balloon : (வானூ.) கட்டப்பட்ட ஆவிக்கூண்டு : கட்டுப்பாடில்லாமல் பறந்துவிடாதபடி பூமியுடன் ஒரு வடத்தினால் பிணைக்கப்பட்ட ஒர் ஆவிக் கூண்டு — caption
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 137)
5.
ஒரு செய்திக்குரிய தலைப்பு. ஒரு பக்கத்தின் தலைப்பகுதியையும் குறிக்கும் — head
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 336)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/fy6wenr6/

தமிழ்
“தலைப்பு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/fy6wenr6/
APA
Oliyon Research. (2026). தலைப்பு. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/fy6wenr6/
MLA
"தலைப்பு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/fy6wenr6/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment