உற்பனம்

uṟpaṉam
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
விரைவில் அறிகை
உற்பனமாகக் கிரகிக்கிறது
மூலம் · source: தமிழ் விக்சனரி (உற்பனம்)
2.
உத்தமம்
அவரிடத்தில் உற்பனமான காரியங்களுண்டு.
மூலம் · source: தமிழ் விக்சனரி (உற்பனம்)
3.
தோன்றியது, உற்பத்தி செய்தது
உற்பன வேதத் திருப்பொருளை (இரகு. அரசி. 4).
மூலம் · source: தமிழ் விக்சனரி (உற்பனம்)
4.
உற்பன்னம், பிறப்பு
மூலம் · source: தமிழ் விக்சனரி (உற்பனம்)
5.
ஞானம்
உற்பனத்தை யெண்ணி யுருச்செபித்தேன் (விறலிவிடு. 596).
மூலம் · source: தமிழ் விக்சனரி (உற்பனம்)
6.
விற்பன்னம், கல்வி
மூலம் · source: தமிழ் விக்சனரி (உற்பனம்)
7.
நிமித்தம்.
இவ்வகை யுற்பனங் காட்ட (விநாயகபு. 75, 125).
மூலம் · source: தமிழ் விக்சனரி (உற்பனம்)

தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/fy6spw5v/

தமிழ்
“உற்பனம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/fy6spw5v/
APA
Oliyon Research. (2026). உற்பனம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/fy6spw5v/
MLA
"உற்பனம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/fy6spw5v/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment