நீள் இணைக்கூட்டுப் பிணைப்பு

nīḷ iṇaikkūṭṭup piṇaippu
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
மின்னகமும் தொடர் வரிசைக் களச் சுருணையும் இணைந்த சுருணையுடன் குறுக்காக இணைக்களச் சுருணையை இணைக்கும் போது உண்டாகும் பிணைப்பு. இது குறுகிய இணைப்பிணைப்புக்கு மாறுபட்டது — long shunt compound connection
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 409)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/fy6apyc8/

தமிழ்
“நீள் இணைக்கூட்டுப் பிணைப்பு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/fy6apyc8/
APA
Oliyon Research. (2026). நீள் இணைக்கூட்டுப் பிணைப்பு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/fy6apyc8/
MLA
"நீள் இணைக்கூட்டுப் பிணைப்பு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/fy6apyc8/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment