மலபரிபாகம்

malaparipākam
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
மலங்கள் தேய்தற்குரிய காரணங்களோடு கூடிய நிலை
மூலம் · source: தமிழ் விக்சனரி (மலபரிபாகம்)
2.
பந்தபாசம் நீங்கிப் பக்குவமடைதல்
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 326)
3.
மலமுதிர்வு. இதற்குக் காரணம் வினை ஒப்பு. ஆணவ மல காரியமான மோகம் முதலாகக் கூறப்பட்ட தீய குணங்கள் ஆன்ம அறிவை விட்டு நீங்குதல். ஆணவமலம் முதிர்ந்து நீங்குவதற்கு ஏதுவாதல். இதனைத் தொடர்வது சத்திநிபாதம். வினை ஒப்பு, மலபரிபாகம், சித்திநிபாதம் ஆகிய மூன்றும் தொடர்நிகழ்ச்சி களான முந்நிகழ்ச்சிகள், பா. வினை ஒப்பு, சத்திநிபாதம்.
சைவ சித்தாந்தம் மூலம் · source: சைவ சித்தாந்த அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 219)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/fy3bawrd/

தமிழ்
“மலபரிபாகம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/fy3bawrd/
APA
Oliyon Research. (2026). மலபரிபாகம். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/fy3bawrd/
MLA
"மலபரிபாகம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/fy3bawrd/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment