மதங்கம்

mataṅkam
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஒரு வகை தென்னிந்திய பக்க முழவாய். — a small drum, elephant, cloud, a mountain mentioned in Ramayana, An Agama in Sanskrit
மதங்கமொடுதுந்துபி . . . முழங்கவே (திருவாத. பு. கடவுள். 1).
மூலம் · source: தமிழ் விக்சனரி (மதங்கம்)
2.
யானை
மூலம் · source: தமிழ் விக்சனரி (மதங்கம்)
3.
முகில்
மூலம் · source: தமிழ் விக்சனரி (மதங்கம்)
4.
இராமாயணத்தில் வரும் ஒரு மலை
மூலம் · source: தமிழ் விக்சனரி (மதங்கம்)
5.
ஓர் ஆகமம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (மதங்கம்)
6.
மதங்கியார்
மூலம் · source: தமிழ் விக்சனரி (மதங்கம்)
7.
மேகம், மத்தளம், மலை
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 322)

தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/fxy78he9/

தமிழ்
“மதங்கம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/fxy78he9/
APA
Oliyon Research. (2026). மதங்கம். In Oliyon Nigandu (rev. 3). https://nigandu.oliyonresearch.com/e/fxy78he9/
MLA
"மதங்கம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/fxy78he9/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment