உயிரியல் இடர்பாடு

uyiriyal iṭarpāṭu
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
உயிருக்கு இடர் உண்டாக்கும் எந்தப் பொருளையும் இது குறிக்கும். மனிதனுக்கும் அவனுடைய சுற்றுச்சூழலுக்கும் கேடு விளைவிக்கின்ற பொருள் — biohazard
கலைச்சொல் · Technical மருத்துவம் ஒத்த சொற்கள் · syn: உயிர் இடர்பாடு · மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 203)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/fxn6r672/

தமிழ்
“உயிரியல் இடர்பாடு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/fxn6r672/
APA
Oliyon Research. (2026). உயிரியல் இடர்பாடு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/fxn6r672/
MLA
"உயிரியல் இடர்பாடு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/fxn6r672/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment