உயர்த்துதல்

uyarttutal
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
முடித்தல்
சோமவார விரதத்தை யுயர்த்தினார்
மூலம் · source: தமிழ் விக்சனரி (உயர்த்துதல்)
2.
அவித்தல்
விளக்கை யுயர்த்து
மூலம் · source: தமிழ் விக்சனரி (உயர்த்துதல்)
3.
பெரிய வடிவளவிலுள்ள எந்திரங்களையும் கனத்த கட்டுமானங்களையும் தூக்கிப்பொறியின் துணையுடன் உயரே தூக்குதல் — jakging Up
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 377)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/fxmqtqzk/

தமிழ்
“உயர்த்துதல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/fxmqtqzk/
APA
Oliyon Research. (2026). உயர்த்துதல். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/fxmqtqzk/
MLA
"உயர்த்துதல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/fxmqtqzk/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment