செதுக்குக் கத்தி

cetukkuk katti
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
பல் மருத்துவத்தில் உலோகப்பூச்சு அல்லது மெழுகு மாதிரியை செதுக்குருவாக்கம் செய்வது போல் ஒரு பொருளை வடிவம் அமைப்பதற்குப் பயன் படுத்தப்படும் ஒரு கத்தி அல்லது ஒரு கருவி — carver
கலைச்சொல் · Technical மருத்துவம் மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 261)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/fx9trk3p/

தமிழ்
“செதுக்குக் கத்தி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/fx9trk3p/
APA
Oliyon Research. (2026). செதுக்குக் கத்தி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/fx9trk3p/
MLA
"செதுக்குக் கத்தி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/fx9trk3p/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment