சோதிடம்

cōtiṭam
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
கோள்களின் நிலைகள், சில நிகழ்வுகள், பறவை முதலிய உயிரினங்களின் குறிகளின் மூலம் எதிர்காலத்தை ஊகித்து கூறுவது சோதிடம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (சோதிடம்)
2.
கோள்கள் மனித வாழ்வின் நன்மைக்கும் தீமைக்கும் எவ்வாறு காரணமாக உள்ளன என்பதை ஆராயும் நூல். வான நூலுக்கு வித்திட்ட துறை.
சைவ சித்தாந்தம் மூலம் · source: சைவ சித்தாந்த அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 146)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/fx6t388g/

தமிழ்
“சோதிடம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/fx6t388g/
APA
Oliyon Research. (2026). சோதிடம். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/fx6t388g/
MLA
"சோதிடம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/fx6t388g/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment