வறிது

vaṟitu
உரிச்சொல் · Expressive சொல் · Word

பொருள்கள் · Senses

1.
சிறிது (பிங்.) — little
மூலம் · source: தமிழ் விக்சனரி (வறிது)
2.
அறியாமை, உள்ளீடற்றது, வீணானது, அற்பம்
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 370)
3.
சும்மா
சைவ சித்தாந்தம் மூலம் · source: சைவ சித்தாந்த அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 242)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/fwmv4s3g/

தமிழ்
“வறிது”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/fwmv4s3g/
APA
Oliyon Research. (2026). வறிது. In Oliyon Nigandu (rev. 3). https://nigandu.oliyonresearch.com/e/fwmv4s3g/
MLA
"வறிது." Oliyon Nigandu, Oliyon Research, rev. 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/fwmv4s3g/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment