ஒளியுணர்வு

oḷiyuṇarvu
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
விழித்திரை உறுத்தலின்போது ஏற்படும் வெளிச்சம் அல்லது ஒளிப்பொறி அல்லது நிறம் தோன்றுவது போன்ற உணர்வு — photopsia
கலைச்சொல் · Technical மருத்துவம் மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 850)
2.
ஒளிபட்டதும் தூண்டுதல் பெறும் இயல்பு; கண்ணிலுள்ள நிறமிகள் இத் தன்மையுடையவை — photosensitive
கலைச்சொல் · Technical மருத்துவம் ஒத்த சொற்கள் · syn: ஒளிக்கூச்சம் · மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 851)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/fwccggsm/

தமிழ்
“ஒளியுணர்வு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/fwccggsm/
APA
Oliyon Research. (2026). ஒளியுணர்வு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/fwccggsm/
MLA
"ஒளியுணர்வு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/fwccggsm/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment