அகலிகை
akalikai
கௌதம முனிவர் மனைவி, அவர் நீராடச் சென்ற வேளை பார்தது இந்திரன் அவர் உருவத்துடன் வந்து அவள் கற்பைக் குலைத்தான்.
கௌதம முனிவர் மனைவி, அவர் நீராடச் சென்ற வேளை பார்தது இந்திரன் அவர் உருவத்துடன் வந்து அவள் கற்பைக் குலைத்தான். முனிவர் இதை அறிந்து அவளைக் கல்லாகச் சபித்தார். அவள் வேண்டியபொழுது, அவர் இராமன் கால் பட்டால் சாபம் தீரும் என்று அருளினர். இவள் பஞ்சகன்னியரில் ஒருத்தி. இவள் குமாரர் சதாநந்த முனிவர்.
மூலம் · source: கலைக்களஞ்சியம் (தமிழ் வளர்ச்சிக் கழகம்) — CC BY-SA 3.0 (தொகுதி 1, பக். 53)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/fw6pqjsz/
தமிழ்“அகலிகை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/fw6pqjsz/APA
Oliyon Research. (2026). அகலிகை. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/fw6pqjsz/MLA
"அகலிகை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/fw6pqjsz/.

கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment