செயற்கைக் கோள் தொலைக்காட்சி நிலையம்

ceyaṟkaik kōḷ tolaikkāṭci nilaiyam
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஒரு தொலைக்காட்சி நிலையத்தில் நேரடி ஒளிபரப்பு நிகழ்ச்சிகள் அனைத்தும் ஒரே இணைவனத்திலிருந்து ஒளிபரப்பப் படுமானல் அதனைச் செயற்கைக் கோள் தொலைக்காட்சி நிலையம் என்பர். இந்த நிலையம் இணைவன நிகழ்ச்சிகளோடு, உள்ளுர்ச் செய்திப் படங்களையும் ஒளிபரப்பும். இந்நிலையம், ஒரு தலைமை நிலையத்தின் ஒளிப்பரப்புப் பகுதிக்கு வெளியேயுள்ள சமுதாயத்திற்கும் பணிபுரிய முடியும் — satellite television station
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 545)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/fw3pwc9s/

தமிழ்
“செயற்கைக் கோள் தொலைக்காட்சி நிலையம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/fw3pwc9s/
APA
Oliyon Research. (2026). செயற்கைக் கோள் தொலைக்காட்சி நிலையம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/fw3pwc9s/
MLA
"செயற்கைக் கோள் தொலைக்காட்சி நிலையம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/fw3pwc9s/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment