படியெடுத்தல்

paṭiyeṭuttal
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஒன்றைப்போல வேறொன்றை உண்டாக்குதல் .
மூலம் · source: தமிழ் விக்சனரி (படியெடுத்தல்)
2.
புரத உருவாக்கத்தின்போது உட்கருவிலுள்ள ஈரிழை டி.என்.ஏ. உருவிலிருந்து ஒரிழை ஆர்.என்.ஏ மூலக்கூறை சேர்த்துருவாக்கல் — transcription
கலைச்சொல் · Technical மருத்துவம் மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 1101)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/fvtdxhn9/

தமிழ்
“படியெடுத்தல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/fvtdxhn9/
APA
Oliyon Research. (2026). படியெடுத்தல். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/fvtdxhn9/
MLA
"படியெடுத்தல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/fvtdxhn9/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment